பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா பேட்டி

பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா பேட்டி

Author: Panippookkal July 15, 2025 Duration: 36:35

பல்வேறு தமிழர் கலைகளைக் கற்று நிபுணத்துவம் பெற்று, அதில் பல ஆய்வுகளைச் செய்து வரும் பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா அவர்கள், இந்தப் பேட்டியில் தனது குடும்பப் பின்னணி குறித்தும், இத்துறையின் மீதான ஆர்வம் குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.

நேர்காணல் & படத்தொகுப்பு – சரவணகுமரன்
ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்


பனிப்பூக்கள் தமிழ் வலையொலி அல்லது Panippookkal Tamil Podcast என்பது அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்திலிருந்து ஒலிபரப்பாகும் ஒரு பனிப்புல் உரையாடல். கலை மற்றும் இலக்கியத்தின் நுணுக்கங்களில் இருந்து தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பரந்து விரிந்த கருத்துக்களை இந்த வலையொலி தொடுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு புதிய விஷயத்தை ஆராயும் பல்சுவை அனுபவத்தை வழங்குகிறது. நடப்பு செய்திகளின் விரிவானப் பகுப்பாய்வு, புத்தக மதிப்புரைகள், பொழுதுபோக்கு மற்றும் கூர்மையான விவாதங்கள் ஆகியவற்றின் மூலம் செவிவழிப் பயணத்தை வடிவமைக்கிறோம். இந்தப் பாட்காஸ்ட் குறிப்பாகத் தமிழ் பேசும் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்துடன் இணைக்கும் ஒரு பாலமாகவும் செயல்படுகிறது. பனிப்பூக்களின் அணுகுமுறை என்பது சிக்கலான தலைப்புகளையும் அன்றாட வாழ்வின் நுட்பங்களையும் ஒரே மேடையில் கொண்டுவருவதாகும், இதனால் ஒவ்வொரு கேட்பவரும் தங்களுக்கு பொருத்தமான ஒன்றைக் கண்டறிய முடியும். ஆழமான ஆய்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலம், இந்த ஒலிபரப்பு வெறும் தகவல் பகிர்வைத் தாண்டி, ஒரு உரையாடலில் பங்கேற்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. புதிய கருத்துக்களைத் தேடுபவர்களுக்கும், தமிழ் ஊடக உள்ளடக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இது ஒரு தனித்த வாய்ப்பாகும்.
Author: Language: Tamil Episodes: 10

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast
Podcast Episodes
வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள் [not-audio_url] [/not-audio_url]

Duration: 19:55
பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
நாடகக் கலைஞர்கள் எனும் சமூக செயற்பாட்டாளர்கள்!! [not-audio_url] [/not-audio_url]

Duration: 26:37
மூத்த தமிழ் மேடை நாடக இயக்குனர், நடிகர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களுடனான விரிவான நேர்காணலின் நிறைவு பகுதியை இந்தக் காணொலியில் காணலாம். நவீன நாடகங்களின் பங்கு குறித்தும், திரைத்துறை அனுபவம் குறித்தும் இந்தப் பகுதி…
தெருக்கூத்து பயின்றால் நல்ல நடிகராகலாம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 18:01
நவீனத் தமிழ் மேடை நாடக மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்கள் இந்த நேர்காணலில் தனது நாடக உலக அனுபவங்களையும், தமிழ் நாடக உலகின் வளர்ச்சி குறித்தும் உரையாடி இருக்கிறார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக…
பனிப்பூக்கள் அகவை 13 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:08
உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு…
நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல் [not-audio_url] [/not-audio_url]

Duration: 16:50
சமீபத்தில் மினசோட்டா வந்திருந்த நவீனத் தமிழ் மேடை நாடக உலகின் மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் அவரது நீண்ட நெடிய மேடை நாடக அனுபவம் மற்றும் தி…
தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா [not-audio_url] [/not-audio_url]

Duration: 12:07
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் த…
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி [not-audio_url] [/not-audio_url]

Duration: 17:35
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் த…
கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான் [not-audio_url] [/not-audio_url]

Duration: 14:10
பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காண…
பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி [not-audio_url] [/not-audio_url]

Duration: 15:20
சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவர…