Case 2 - Auto Shankar | Episode 1 - Oru Pulli Rajavin Kottai

Case 2 - Auto Shankar | Episode 1 - Oru Pulli Rajavin Kottai

Author: Human Podium September 22, 2023 Duration: 33:06

Sec 302 ல அடுத்த கேஸ் என்ன? 1980 காலகட்டத்தில் சென்னை எப்படி இருந்தது? திருவான்மியூர் தாண்டி இப்ப இருக்கிற OMR, டைடல் பார்க் இடம் முழுக்க முள்ளுக்காடு தான். சைக்கிள் ரிக்ஷாவ மக்கள் மறந்து ஆட்டோ ரிக்ஷாக்கு மாறின காலம். ஆனா ஆட்டோல  ஏறவே பயந்த காலம் வந்துச்சு! சென்னையோட பட்டி தொட்டி, சந்து பொந்துன்னு பரபரப்பா பேசப்பட்ட case என்னனு உங்களுக்கு தெரியுமா? 
காணாம போன பெண்கள், மர்மமான கொலைகள், எல்லாருக்கும் கொடூரமான பயத்த உண்டாக்கி, நிமிஷத்துக்கு நிமிஷம் சென்னைய அதிர வெச்ச  உண்மை சம்பவங்கள்!

Section 302 podcast Case 2: ஆட்டோ சங்கர்! இன்று முதல் உங்களுக்காக 

Step back in time to the gritty and mysterious streets of Chennai in the 1990s as we delve into one of India's most infamous criminal cases on "Section 302." Join us as we unravel the chilling story of Auto Shankar, a notorious serial killer and criminal mastermind who terrorized the city with a web of deceit, prostitution, and murder.
In this gripping case, we explore the life and crimes of Auto Shankar, his ruthless gang, and the shocking revelations that came to light during the investigation. From the eerie hideouts to the unsuspecting victims, we take you on a journey through the dark and sinister world of this real-life crime drama. 
Fasten your seatbelts and get ready!

Produced by Human Podium
Executive Producer: Deepika Arun
Sponsors: Assit Card Starr Insurance companies & Maiya Publishing 
Script: Kalachakram Narasimha
Narrators: Deepika Arun, Veera
Sound Design, Foley, Recording, Mixing and Mastering: L. Baba Prasad at Digi Sound Studio, Chennai
Music: Dakshin
Direction Team: Bavya Keerthivasan & Srinithya Sundar

#autoshankar #truecrimestory #truecrime #crimepodcast


Section 302 என்பது தமிழ் மெய்க்குற்றம் பாட்காஸ்ட் ஆகும், இது Human Podium மூலம் வழங்கப்படுகிறது. சென்னையின் நெரிசல் நிறைந்த தெருக்களில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடந்த உண்மைக் குற்றங்களின் சிக்கலான விவரங்களை ஆராய்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் புது அத்தியாயத்தில், கவனமாகத் திரட்டப்பட்ட ஆராய்ச்சியையும், நம்பகமான ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு, குளிர்ச்சியூட்டும் சம்பவங்களை ஒரு கதையாகச் சொல்கிறோம். இந்தப் பாட்காஸ்ட் கேட்பது என்பது வெறும் செய்திகளைக் கேட்பதல்ல; ஒவ்வொரு பின்னணியையும், ஒவ்வொரு முக்கியமான விவரத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஒரு முழுமையான அனுபவமாகும். நீங்கள் கேட்கும் போது, சட்டத்தின் பிரிவு 302 போன்ற குறிப்புகள் எப்படி உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளில் இடம்பெறுகின்றன என்பதையும், அந்த வழக்குகள் சமூகத்தில் எப்படியெல்லாம் அலைவீச்சுகளை உருவாக்குகின்றன என்பதையும் காண்பீர்கள். இங்கே, எளிய முடிவுகளுக்கு இடமில்லை; ஒவ்வொரு குற்றமும் அதன் சொந்தக் கதையைச் சொல்கிறது, அதை நாங்கள் மரியாதையோடும் உண்மையோடும் முன்வைக்கிறோம்.
Author: Language: Tamil Episodes: 168

Section 302 - A Tamil True Crime Podcast
Podcast Episodes