Story Time Tamil
Where Arun and Asha planned to spend their vacation? What they overheard in their grandparents' home? Why was Raghavan unable to sell his property? What was the mystery behind Raghavan’s house? Why did Arun and Asha decide to stay in Raghavan’s house for a day? Why did their grandmother object to this idea? On what conditions, were they let to go and stay?
அருணும் ஆஷாவும் விடுமுறைக்கு எங்கே சென்றார்கள்? தாத்தா பாட்டி பேசிக்கொண்டதில் அவர்கள் என்ன கேட்டார்கள்? ராகவானால் ஏன் வீட்டை விற்க முடியவில்லை? ராகவனின் வீட்டில் என்ன மர்மம் இருந்தது? ராகவனுடைய வீட்டில் தங்க அருணும் ஆஷாவும் ஏன் விரும்பினார்கள்? அதற்கு பாட்டி ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? என்ன நிபந்தனைகளுடன் பாட்டி அவர்களை தங்க அனுமதித்தார்?
Youtube Story Link: https://youtu.be/zEg3yZMqsYM
You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios
You can check out our website at http://www.ivmpodcasts.com