782 | 09 - பழைய சிங்கப்பூரில் ஒரு சாகசம் 🪁 | கற்பனைக் கதைகள்

782 | 09 - பழைய சிங்கப்பூரில் ஒரு சாகசம் 🪁 | கற்பனைக் கதைகள்

Author: Bhargav Kesavan July 13, 2026 Duration: 8:30

இன்றைய எபிசோடில் நாம ஒரு டைம் மெஷின்ல ஏறி, மொபைல் போனோ, வீடியோ கேம்ஸோ இல்லாத பழைய சிங்கப்பூரின் 'கம்போங்' கிராமத்திற்குப் போகப் போறோம்.

அங்கே மூன்று தோழிகளும் ஒரு நண்பனும் சேர்ந்து ஒரு பெரிய, அழகான 'வில் வடிவ வானவில் பட்டத்தை' (Arch Kite) ரொம்ப ஆசையா பறக்க விடுறாங்க. ஆனா திடீர்னு வீசுன பலத்த காத்துல அந்தப் பட்டத்தோட நூல் அறுந்து போயிடுது! காட்டில் தொலைந்து போன தங்களது அதிசயப் பட்டத்தைத் தேடி இந்த நான்கு சுட்டிகளும் புறப்படும் சாகசப் பயணத்தில் என்ன நடக்கிறது? 'ஐஸ்-பால்' தாத்தாவும், 'ட்ரைஷாவ்' அங்கிளும் அவங்களுக்கு உதவினார்களா? கேட்கலாம் வாங்க!

குறிப்பு: உங்கள் வீட்டுச் சுட்டிகளின் பெயர்களை எங்களோடு கமெண்ட்டில் அல்லது மெசேஜில் பகிர்ந்து கொள்ளுங்கள், அடுத்தடுத்த எபிசோடுகளில் அவர்களின் பெயர்களைக் கதையோடு சேர்த்துச் சொல்கிறோம்!

In today's episode, let's take a trip in a time machine back to a traditional 'Kampong' village in olden Singapore; a time with no mobile phones or video games, just pure outdoor fun!

Follow the exciting adventure of three young girls and a boy as they fly a massive, stylish rainbow kite. When a sudden strong gust of wind snaps the string, their prized colorful kite flies deep into the woods! Join their thrilling journey to find it, as they meet the nostalgic 'Ice-ball' grandpa and the helpful 'Trishaw' uncle along the way. Tune in to find out if they get their beautiful kite back!

Note: Parents, don't forget to share your kids' names with us in the comments! We would love to feature them and give them a special shoutout in our upcoming story episodes.

🎧 Listen to more amazing stories on our playlist: ⁠https://linktr.ee/kadhaineram⁠

Image Credits: Bhargav Kesavan Imagery


கதை நேரம் எனும் இந்தப் பாட்காஸ்ட், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் அர்த்தமுள்ள இரவு நேரக் கதைகளைக் கொண்டு வருகிறது. பார்வைக் கேளிக்கையிலிருந்து ஒரு இடைவெளி தரும் இந்த ஒலிப் பயணம், பழந்தமிழ் மற்றும் இந்திய பாரம்பரியத்திலிருந்து எடுக்கப்பட்ட நீதிக் கதைகளால் நிரம்பியுள்ளது. பஞ்சதந்திர நீதிக் கதைகள், தெனாலி ராமன், ஆத்திசூடி மற்றும் திருக்குறள் போன்ற ஆதாரங்களிலிருந்து வரும் இக்கதைகள், குழந்தைகளின் நெறிமுறை வளர்ச்சிக்கு உதவுவதோடு, கலாச்சாரத் தொடர்பையும் பேணுகின்றன. இந்தத் தொடர் பல வாரங்களாக ஸ்பாடிஃபை இந்தியாவின் முன்னணி பட்டியலில் இடம் பிடித்திருப்பதற்கு, 621 க்கும் மேற்பட்ட கேட்போரிடமிருந்து பெற்றுள்ள 4.8/5 எனும் மதிப்பீடே சான்று. 766 க்கும் மேற்பட்ட எபிசோட்கள் உங்களைக் காத்திருக்கின்றன; ஒவ்வொரு அத்தியாயமும் குடும்பம் ஒன்றாக ஒன்று சேர்ந்து கேட்கும் 'கோ-லிஸ்டனிங்' அனுபவத்திற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பாட்காஸ்டின் உருவாக்குநர் பார்கவ் கேசவன், இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ் குழந்தைகளுக்கு ஒரு உலகளாவிய விருந்தளிக்கிறார். கண்ணாடித் திரையின்றி, கற்பனையின் வண்ணங்களில் செல்ல இது ஒரு நம்பிக்கையான தளம்.
Author: Language: Tamil Episodes: 50

கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories
Podcast Episodes
780 | 03 - வித்யாசமான நண்பர்கள்! 🐱🐭 | உலகநாட்டுக் கதைகள் [not-audio_url] [/not-audio_url]

Duration: 12:14
இன்றைய பாட்காஸ்டில், 200 வருடங்கள் பழமையான ஒரு ஜெர்மன் நாட்டுப்புறக் கதையைக் கேட்கப் போகிறோம்.பூனையும் எலியும் எப்போதாவது நண்பர்களாக இருக்க முடியுமா? ஆமாம்! கிட்டு என்ற பூனையும் மின்னி என்ற எலியும் நெருங்கிய நண்பர்கள். ப…
779 | 02 - நெதர்லாந்தின் குட்டி வீரன் | உலகநாட்டுக் கதைகள் [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:28
அன்பான குட்டீஸ் மற்றும் பெற்றோர்களே! இன்றைய கதையில் நாம் நெதர்லாந்து (Holland) நாட்டை ஒரு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய 'பீட்டர்' என்ற 8 வயது குட்டி பையனின் வீரம் செறிந்த கதையைக் கேட்கப் போகிறோம். பிரம்மாண்டமான அணைச…
778 | 04 - வணிகனும் புயலும் | பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கதைகள் [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:11
✨ Welcome back to Episode 4 of our special series: பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கதைகள் (Bharathiyar's Puthiya Aathichudi Stories)! ✨In today’s grand Kutti Kathai, we are traveling back in time to the glorious Chola era…