என்ன சொல்றிங்க மெதுவாக சுழலும் பூமியின் உட்புறம்

என்ன சொல்றிங்க மெதுவாக சுழலும் பூமியின் உட்புறம்

Author: SARAVANANARUNACHALAM January 1, 2025 Duration: 4:21

என்ன சொல்றிங்க? மெதுவாக சுழலும் பூமியின் உட்புறம்

#SCIENCE DAILY

#SCIENCENEWS

#READING

#STUDY MATERIAL

# பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்வதாக புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டு உள்ளது

The Interior Rotates Slower Than Exterior Of Earth : பூமியின் வெளிப்புறத்தைவிட மெதுவாக சுழலும் உட்புறம்

பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்வதாக புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று உறுதி (The Interior Rotates Slower Than Exterior Of Earth) செய்யப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யுஎஸ்சி) விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாகச் சுழல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கிரக இயக்கவியல் பற்றிய முக்கியமான விவாதங்களைத் தூண்டியுள்ளது. இது பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை, பகல் மற்றும் இரவின் மாற்றம் மற்றும் நாட்கள் நகரும் வேகம் உள்ளிட்ட பல விஷயங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM எனும் இந்தப் பாட்காஸ்ட், செம்மொழியான தமிழின் ஆழத்தையும் அழகையும் குடும்பத்தினருடனும், சிறுவர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாகும். இதை வழங்குபவர் SARAVANANARUNACHALAM. பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டதைப் போல, தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதில் உள்ள நம்பிக்கையே இந்தக் குரல்நூல்களுக்கான அடித்தளம். இங்கே, நீங்கள் கேட்கும் கதைகளும் வாசிப்புகளும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவை ஒரு மொழியின் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள். சங்க இலக்கியங்களின் கனிவு, மாணவர்களுக்கான கல்விச் செல்வங்கள், கற்பனை நிறைந்த சிறுகதைகள், இசையமைதியான பாடல்கள், பல்வேறு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை இந்தப் பாட்காஸ்ட் மூலம் நேரடியாகக் கேட்க முடியும். வழங்குபவர் தாமே இணையத்தில் தேடிப் படித்து, தேர்ந்தெடுக்கும் இலக்கியத் துளிகளை உங்கள் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தமிழின் வரலாற்று வேருக்கும் நவீன வாழ்விற்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழின் இனிமையில் மூழ்க, இது ஒரு வழிகாட்டியாக உள்ளது. இந்தக் குரல்நூல்கள் குட்டலூரிலிருந்து வெளிவருகின்றன, ஆனால் அவை தமிழ் பேசும் எந்த இதயத்தையும் சென்றடையும். இலக்கியத்தின் மீதான ஒரு தனிப்பட்ட அன்பும், மொழியைப் பாதுகாக்கும் பங்களிப்பும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒலிக்கின்றன.
Author: Language: Tamil Episodes: 100

TAMIL PODCAST IN CUDDALORE.
 தமிழால் இணைவோம்

 வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
Podcast Episodes
கதைத்தலைப்பு -குருவின் கெளரவம் கதையாசிரியர் -ஆதம்பாவா ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:40
கதைத்தலைப்பு -குருவின் கெளரவம் கதையாசிரியர் -ஆதம்பாவா ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் கதையாசிரியர்: யூ.எல்.ஆதம்பாவா தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட…
கணக்குப் பிள்ளையின் ஆணவம் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:58
கணக்குப் பிள்ளையின் ஆணவம் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster #podcast #tamil #storyreading #storytelling #storybooks #sirukathaigal.com #kids #motivation
கள்வர்க் குகை -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 17:27
கள்வர்க் குகை -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster #podcast #tamil #storybooks #storyreading #storytelling #motivation #moral
காக்கும் தெய்வமே கொன்றால் ?-சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:26
காக்கும் தெய்வமே கொன்றால் ?-சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster #podcast #tamil #tamilstories #storytelling #storyreading #motivation #moral
சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:19
சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
உண்மையான பக்தி -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்  #podcaster [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:42
உண்மையான பக்தி -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster உண்மையான பக்தி -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவ…
இளைஞனும் பெரியவரும் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள்  ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்  #podcaster [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:54
இளைஞனும் பெரியவரும் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster #podcast #tamil #storybooks #storytelling #storyreading #ki…
ஆற்றங்கரையும் அரசமரமும் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள்  ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்  #podcaster [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:13
ஆற்றங்கரையும் அரசமரமும் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster #podcast #tamil #storybooks #storyreading #storybooks #…
ஆறும் நீரும் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:16
ஆறும் நீரும் -சிறுகதை ஆசிரியர் -நாரா .நாச்சியப்பன் நூல் - ஏழாவது வாசல் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் #podcaster #podcast #tamil #storybooks #tamilstories #tamilbooks #storytellin…