அத்தியாயம் : 53 - அந்நஜ்மு - நட்சத்திரம்

அத்தியாயம் : 53 - அந்நஜ்மு - நட்சத்திரம்

Author: TamilQuranAudio March 11, 2018 Duration: 11:52
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

For those seeking a deeper connection with the Quran in the Tamil language, Tamil Quran Audio offers a clear and accessible path. Each episode presents the revered Arabic recitation of Mishary Rashid Alafasy, followed by a meticulous, verse-by-verse translation into Tamil. This structured approach allows listeners to absorb the original auditory beauty and divine rhythm of the recitation before contemplating the meaning in their native tongue. The podcast serves as a dedicated companion for study, reflection, and spiritual enrichment, making the profound messages of the Quran more intimately understandable. Whether you are looking to reinforce your understanding, learn the meanings during daily commutes, or simply find a moment of peace, this series provides a consistent and reverent resource. By pairing a globally respected reciter with precise Tamil translation, the podcast creates a unique bridge for the heart and mind, fostering a personal and educational experience rooted in Islamic tradition.
Author: Language: English Episodes: 114

Tamil Quran Audio
Podcast Episodes
அத்தியாயம் : 30 - அர்ரூம் – ரோமப் பேரரசு [not-audio_url] [/not-audio_url]

Duration: 29:40
ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 29 - அல் அன்கபூத் - சிலந்தி [not-audio_url] [/not-audio_url]

Duration: 33:35
இந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களுக்கு உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 26 - அஷ் ஷுஅரா - கவிஞர்கள் [not-audio_url] [/not-audio_url]

Duration: 48:13
இந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 24 - அந்நூர் - அந்த ஒளி [not-audio_url] [/not-audio_url]

Duration: 47:17
இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 23 - அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர் [not-audio_url] [/not-audio_url]

Duration: 38:44
இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 22 - அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 45:22
இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
அத்தியாயம் : 21 - அல் அன்பியா - நபிமார்கள் [not-audio_url] [/not-audio_url]

Duration: 42:35
மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்ட…