மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி... வாக்கைப் பிரிக்குமா, வெற்றி காணுமா?! | News - 09/04/2024

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி... வாக்கைப் பிரிக்குமா, வெற்றி காணுமா?! | News - 09/04/2024

Author: Hello Vikatan April 9, 2024 Duration: 3:44

``நாம் தமிழர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க என மூன்று கூட்டணிக்களுக்குமே சேதாரம்தான். தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலிக்கும்” - நா.த.க கார்த்திகைச் செல்வன்.

-Vikatan News Podcast


Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Author: Language: ta-ta Episodes: 100

Vikatan News update | Tamil News
Podcast Episodes
Cringe Talk - 03 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:25
Intha season ai Veyyil season...Mazhai season nu solrathavida SPORTS SEASON nu solrathu than seriya irukum...athoda chinna summary than intha podcast.CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Execu…
‘மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழல்..!’ - குற்றச்சாட்டும், பாஜக பதிலும்(?) | News - 24/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:41
இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மோடி - அதானி கூட்டணியின் நிலக்கரி ஊழல் அம்பலமாகியிருக்கிறது’ என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் ராகுல் காந்தி.-Vikatan News Podcast
Cringe Talk - 02 Crazy Rules [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:26
'Ippadi kudava sattam irukkum?' nu nammaku thonavekkara mathiri ulagam muzhukka irukka sila sattangala paththi keppoom...Vaanga!CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
அண்ணாமலை வழக்கு விவகாரமும் பதறிய ஆளுநர் மாளிகையும் - என்ன நடந்தது?! | News - 15/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:04
அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மளிகை கொடுத்த விளக்கத்துக்குப் பின்னணி தான் என்ன?!-Vikatan News Podcast
`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' - கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம் | News - 14/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:24
‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.-Vikatan News Podcast.
`அதிமுக-வை உடைக்கும் வேலையை நாங்கள் செய்யமாட்டோம்... பாஜக செய்யும்!' - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி | News - 13/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:32
``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.-Vikat…
வழக்கின் பிடியில் செந்தில் பாலாஜி... குழப்பத்தில் கரூர், கோவை தி.மு.க! | News -11/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:08
செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.-Vikatan News Podcast.
அதானி, அம்பானி... மோடியின் குற்றச்சாட்டுகள்... மோடி மீதே திருப்பும் காங்கிரஸ்! | News - 10/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:32
காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் பணம் கொடுத்து இருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி.-Vikatan News Podcast
'சர்ச்சைப் பேச்சு... கொதித்த மோடி... அப்செட்டில் காங்கிரஸ்' - சாம் பிட்ரோடா விலகல் பின்னணி! | News - 09/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:45
"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ்-Vik…
அன்று குஜராத் மாடல்... இன்று சூரத் மாடல்... அமித் ஷா தொகுதியில் வேட்டையாடப்படும் வேட்பாளர்கள்! | News - 08/05/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:36
‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர்.-Vikatan News Podcast