ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

Author: Hello Vikatan August 21, 2024 Duration: 6:35

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?


Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Author: Language: ta-ta Episodes: 100

Vikatan News update | Tamil News
Podcast Episodes
தி.மு.க மீது விமர்சனம்... அ.தி.மு.க மீது கரிசனம்! - பாரபட்சம் காட்டுகிறாரா சீமான்? | News - 06/04/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:29
தனது தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை சீமான் எங்குமே கடுஞ்சொல் கூறி விமர்சித்ததாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், எடப்பாடியை விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்துப் பேசுகிறார்-Vikatan News Podcast
தேர்தல் களத்தில் தகிக்கும் கச்சத்தீவு விவகாரம்... பிரச்னையின் வேர் எது?! | News - 05/04/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:20
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பரப்புரை நடைபெற்றுவரும் சூழலில், கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கிளப்புவதன் நோக்கம் என்ன?-Vikatan News Podcast
சின்னம் இல்லா தேர்தல் முறை, வாக்கு எந்திரத்துக்குத் தடை, நாம் தமிழர் இலக்கும்... தேர்தல் வியூகமும்! | News - 04/04/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:12
பா.ஜ.க-வின் ‘பி’ டீம் என்ற விமர்சனத்தை உடைத்து, சிறுபான்மை வாக்குகளைப் பெற கடுமையாக முயல்கிறது நா.த.க. இதற்காக அண்மையில் நடந்த என்.ஐ.ஏ ரெய்டு, சின்னம் பிரச்னைகளின் மூலமாகத் தாங்கள் பா.ஜ.க-வின் ‘பி’ டீம் அல்ல-Vikatan News…
``10 ரூபாய் பாலாஜி; கப்பம் கட்டுவதால் செயல்வீரர் என்று அழைக்கிறார் ஸ்டாலின்" - எடப்பாடி பழனிசாமி | News - 04/04/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:25
"தி.மு.க தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், தி.மு.க-வினரும், முதலமைச்சரும் பச்சை பொய்யை கூறி வருகின்றனர்" - எடப்பாடி பழனிசாமி-Vikatan News Podcast
திமுக Vs அதிமுக Vs பாஜக - மும்முனை போட்டியில் அனல் பறக்கும் கோவை | களநிலவரம் என்ன?! | News - 29/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:11
கோவை தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரம் குறித்து அலசுகிறது இந்த கட்டுரை!-Vikatan News Podcast
தேனி, தி.மு.க-வுக்கு ‘கை’ மாற டி.டி.வி-தான் காரணமா? | News - 29/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:24
பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்., டி.டி.வி-யால் உருவான தங்க தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு எம்.பி தேர்தலுக்கும் கட்சி மாறிக்கொண்டிருக்கிறார்.-Vikatan News Podcast
வைரலான வெறுப்புப் பேச்சு... உஷாரான தி.மு.க... நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி! | News - 28/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:26
கொ.ம.தே.க-வில் இணைந்த சூர்யமூர்த்திக்கு தி.மு.க கூட்டணி நாமக்கல் தொகுதியில் சீட் வழங்கியதுமே, ‘சமூக நீதியை வலியுறுத்தும் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் சாதிவெறியருக்கு சீட் வழங்கலாமா..?’-Vikatan News Podcast
பிரசாரங்களில் பாஜக-வை பக்குவமாக அணுகும் எடப்பாடி! - களத்தில் கைகொடுக்குமா?! | News - 28/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:30
பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும், மத்திய பா.ஜ.க அரசு குறித்து எடப்பாடி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.-Vikatan News Podcast
`சேலத்துக்கே வர்றாங்களே..!’ - திமுக மாநாடு; பாஜக பொதுக்கூட்டம்; பாமக கூட்டணி - சமாளிப்பாரா எடப்பாடி? | News - 24/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:16
கொங்கு மண்டலத்தை குறிவைத்து, குறிப்பாக சேலம் மாவட்டத்தை குறிவைத்து திமுக, பாஜக செய்யும் அரசியல் எடப்பாடிக்கு சவாலை ஏற்படுத்தி வருகிறதாம்.-Vikatan News Podcast

«1...678910