Cringe Talk - 02 Crazy Rules

Cringe Talk - 02 Crazy Rules

Author: Hello Vikatan May 18, 2024 Duration: 4:26

'Ippadi kudava sattam irukkum?' nu nammaku thonavekkara mathiri ulagam muzhukka irukka sila sattangala paththi keppoom...Vaanga!

Credits

Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.


Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Author: Language: ta-ta Episodes: 100

Vikatan News update | Tamil News
Podcast Episodes
'10.5% வன்னியர் இட ஒதுக்கீடு, கள்ளச்சாராயம்'... பாமக-வுக்கு கை கொடுக்குமா விக்கிரவாண்டி? |News - 28/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:03
விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தையும் பா.ம.க தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது.-Vikatan News Podcast
2026-ல் மீண்டும் ஆட்சி... “பகல் கனவு காண்கிறார் எடப்பாடி...” - பொருமலில் அ.தி.மு.க நிர்வாகிகள்! | News-27/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:45
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவை நாள்களிலெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில், ஆளுங்கட்சியை ஒரு முறைகூடப் பதற்றத்தில் வைக்கவில்லை எடப்பாடி.-Vikatan News Podcas…
Emergency: `இந்தியாவில் அவசர நிலை பிரகடனமும் இருளில் தத்தளித்த தேசமும்!' | Re-Share | News - 25/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:28
The Emergency: இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. ஜூனியர் விகடனில் வெளியான `போராட்டங்களின் கதை’ தொடரில் எமர்ஜென்ஸி காலம் குறித்து அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..!-Vikatan News Podca…
மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | News - 24/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:34
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, நிவாரண ஏற்பாடுகள் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள்.-Vikatan News Podcast
“கழகத் தளபதி ஏற்றுக்கொண்டாலும் மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள்!” - புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள் | News - 21/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:30
கலைஞர் உயிரோடு இருக்கும்போது கட்சியைவிட்டு நீக்கப்பட்டோம். இன்றுவரை மீண்டும் எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை.-Vikatan News Podcast
ADMK: அதிமுக-வில் ஓ.பி.எஸ் மீண்டும் இணைய துடிப்பது ஏன்?! | News - 21/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:56
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க-வில் எப்படியாவது இணைந்துவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் ஓ.பி.எஸ்.-Vikatan News Podcast
Idly India odathu illaya?! | Cringe Talk- 06 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:59
Nammalla neraya per 'Live To Eat'ngra vishayathukaga than vaazhnthute irukom...Apdi namma aasai aasai sapdra sapadu pirappidam ethu nu therinjukalam vaanga...-Team Cringe Talk
Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு? | News - 10/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:01
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை.-Vikatan News Podcast
அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:28
பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான்…
Cringe Talk - 05 | PM, MP Salary?! [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:13
Ippo thaan suda suda 'Makkalavai Therthal' mudivugal vanthuruku. Ini aduthu Pathavi erpu, adhu, ithu nu konja naal paraparappave irukum. Apdi Parliament Pogara PM, Mp Sambalam pathi therinjukalam Vaanga...Credits:Host: N…