Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09

Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09

Author: Hello Vikatan July 22, 2024 Duration: 6:40

Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom...

-Cringe Talk Podcast


Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Author: Language: ta-ta Episodes: 100

Vikatan News update | Tamil News
Podcast Episodes
ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:35
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அ…
விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன? News - 20/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:34
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நா…
`பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..? [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:22
`பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?
எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - `திகுதிகு’ திமுக கூட்டம் News - 17/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:54
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக…
Taliban Rules | CringeTalks - 12 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:55
2021-la Afghanistana Talibangal kaipatrina aprom, Talibangal neraya rules potrukanga...antha rules ennennanu therinjukalam...VAANGA KEKKALAM! -CringeTalks
செல்லூர் ராஜூவின் இடத்தைக் குறிவைக்கிறாரா டாக்டர் சரவணன்? - தகிக்கும் மதுரை அதிமுக News - 16/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:29
'முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்துவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறிவைக்கிறார்' என்றும், 'இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருந்துவரும் நிலையில், அதை மாற்றி இ…
வரிசை கட்டிய நிதி நிறுவன மோசடி புகார்கள்... தேவநாதன் யாதவ் கைது பின்னணி! News - 15/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:57
மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அதன் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:09
மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அ…
லட்சங்களில் இந்தியர்கள் `குடியுரிமை’ துறப்பதன் தாக்கம் என்ன? News - 13/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:17
இந்திய குடிமக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாட்டு குடியரிமையைப் பெற்றுவருகிறார்கள். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வியப்பை அளிக்கிறது.இந்த…
சிக்கலில் ‘SEBI’ தலைவர்... எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்! News - 12/08/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:19
அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.