ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

Author: Hello Vikatan August 21, 2024 Duration: 6:35

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?


Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Author: Language: ta-ta Episodes: 100

Vikatan News update | Tamil News
Podcast Episodes
Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | News - 26/07/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 8:05
``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" - எ…
திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?! [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:02
திமுக-வினரும் பாஜக-வினரும் கடந்த சில தினங்களாக ரெளடிகள் பட்டியலை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்ளக் காரணம் என்ன?-Vikatan News Podcast
பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?! [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:57
இன்னும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.-Vikatan News Podc…
Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:40
Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom...-Cringe T…
சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)... என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?! [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:31
'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர்.-Vikatan News Podcast
`பா.ம.க பின்னால் மக்கள் திரள தயங்குவது ஏன்?' - ராமதாஸ் வேதனையும் பின்னணியும் | News - 18/07/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:26
"சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை" - ராமதாஸ்-Vikatan News Podcast
உயர்த்தப்பட்ட மின்கட்டணம்... `விக்கிரவாண்டி தேர்தல் பரிசு’ - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! | News - 17/07/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:26
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.-Vikatan News Podcast
ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance? | News - 17/07/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:20
``ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது." - உஷா சிலுக்குரி வான்ஸ்-Vikatan News Podcast
கைதான அன்றே வெளிவந்த நாதக துரைமுருகன்... டேமேஜ் ஆனதா திமுக அரசின் இமேஜ்?! | News - 13/07/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:36
``வாய்த்துடுக்காக பேசும் சீமானுக்கு நாவடக்கம் தேவை. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் கைது செய்தது நியாயமான நடவடிக்கையே!`` - தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா.-Vikatan News Podcast
மாற்றுத்திறனாளி, சாதி சான்றிதழிகளில் மோசடி?! - தொடர் சர்ச்சையில் பெண் IAS அதிகாரி பூஜா | News - 12/07/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:20
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கர் மீதான புகார் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன.-Vikatan News Podcast