Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
பணமழையில் இடைத்தேர்தல்... ஈரோடு இறுதிச்சுற்று...| News-25/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:26
ஸ்மார்ட் வாட்ச்... கொலுசு... தங்கக்காசு... சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ்...Credits:Author - Guru Prasad, M.B ilayapathi, Narayanasamy..Mu | Voice :Keerthiga.R | Sound Engineer : Vignesh.R | Podcast channel Executive - Prabhu Venka…
“இரவுவரை அச்சம் இருந்தது... இந்த இடம் ராசியானது!” - மதுரை மணவிழா... உற்சாக இ.பி.எஸ்! | News-25/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:01
. “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வரும் என்று நேற்று இரவுவரை அச்சம் இருந்தது. இங்கிருக்கும் அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர் சிலைக்கும், அம்மா சிலைக்கும் மாலையிட்டு நல்ல தீர்ப்பு வர வேண்டுமென்று வேண்டினேன்.Credits:Author - Sal…
`எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் பழனிசாமி’ - ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா தீர்ப்பு?! | News-24/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:28
அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது, ஈரோடு கிழக்கில் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு பூஸ்டர் கொடுத்திருக்கிறது. இது தேர்தலில் தாக்க…
அதிமுக: விலகிய தடை; பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு! - எடப்பாடியின் அடுத்தகட்ட திட்டம் என்ன?! | 23/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:03
``அ.தி.மு.க மீது பா.ஜ.க ஒர் ஆதிக்க பிடியை செலுத்தி வந்தது. பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தால், அந்த பிடியை எடப்பாடியால் விலக்க வைக்க முடியும்."Credits:Author -Manoj Mutharasu | Voice :Ke…
திருமாவளவன் - காயத்ரி ரகுராம் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?! | News-22/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:58
“அண்ணாமலை என்கிற தனி நபருக்கும் காயத்ரிக்கும் தான் பிரச்னையே தவிர, பா.ஜ.க கட்சிக்கும் காயத்திரிக்கும் எந்த பிரச்னையும் இல்லை”Credits:Author - Annam Arasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel…
ஈரோடு இடைத்தேர்தல் பிளான்... ‘அமைச்சர்கள் வொர்க் ரிப்போர்ட்!’ | News-22/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:31
தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டுகளிலும் தன் மகன் கம்பனை வைத்து, தீயாய் வேலை செய்கிறாராம் எ.வ.வேலு. ஈரோடு கிழக்கில் இவரின் கைதான் ஓங்கியிருக்கிறது.Credits:Author -Guruprasad, Alagu subbaiya, M.B ilayapathi, Narayanasamy…
ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா? | News-22/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:29
உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறது ரஷ்யா. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்துகிறது உக்ரைன். எனவே, இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறதுCredits:Author - Varun.Na| Voice :Ke…
``முப்பெரும் விழா; மாவட்டம் டு கிளை நிர்வாகிகள் நியமனம்" - பன்னீர்செல்வத்தின் திட்டம்தான் என்ன?! | News-21/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:25
`எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் பன்னீர். அதன்படி திருச்சியில் விழா நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.’Credits:Autho…
``தர்மபுரி சிப்காட் என்ன ஆனது?" - ஒற்றைச் செங்கல்லைக் கையில் எடுத்த அண்ணாமலை | News-21/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:56
``திமுக-வினர் வீடுவீடாக குக்கர் விநியோகிப்பதைத் தொடங்கியிருக்கின்றனர். அதன் விலை 300 ரூபாய்தான். உயிர்மேல் அக்கறை இருப்பவர்கள் அந்த குக்கரைப் பயன்படுத்தவேண்டாம். ஏனென்றால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.” - அண்ணாம…
வார் ரூமுக்கு ரிப்போர்ட்... 60% வாக்கு இலக்கு... தி.மு.க-வின் ஈரோடு இடைத்தேர்தல் பிளான்! | News-20/02/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:53
ஈரோடு கிழக்குத் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கினாலும், ஒட்டுமொத்தமாக இதை எங்கள் கட்சி சந்திக்கும் தேர்தலாகவே பார்க்கிறோம்.Credits:Author - S. Alagusubbaiya | Voice-Keerthiga.RSound engineer-R.Vignesh…