Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
`அட்டாக்’ எடப்பாடி... அதிரடி காட்டும் டி.டி.வி.தினகரன் தரப்பு - பின்னணி என்ன?! | News-14/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:15
ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மீதான அட்டாக்கைத் தீவிரப்படுத்தியிருக்கிறது அ.ம.மு.க தரப்பு. அ.ம.மு.க நிர்வாகிகளை இழுத்துப் பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இரு தரப்புக்குமிடையில் மோதல் வலுப்…
`மோடியை விமர்சித்தால், தேசத்தை அவமதித்ததாக அலறுவதா?’ - ராகுல் பேச்சும் சர்ச்சையும் - பின்னணி என்ன? | News-13/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:11
“பிரதமர் மோடியையும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸையும் விமர்சித்தால், தேசத்தை அவமதித்துவிட்டதாக அலறுவது ஏன்...” என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்கிறார்கள்.Credits:Author -A. Palaniappan | Voice :Keerthiga | Sound Engineer : Navi…
ஒற்றைத் தலைமையின் முதல் தோல்வி! - அ.தி.மு.க நிலை என்ன? | News-13/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:01
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும். அந்த அளவுக்கு ஜனநாயகம் வளைக்கப்படுவது இந்தியா முழுவதும் நடக்கும் வாடிக்கைதான்Credits:Author -Manoj Muthurasu | Voice : R.Keerthiga | Sound Engineer : R.Vignesh Podcast ch…
குழப்பம்... கலக்கம்... பதற்றம்... தடுமாறும் அண்ணாமலை! | News-11/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:27
அண்ணாமலை தனக்கு மட்டுமே மீடியா வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட, பா.ஜ.க-வின் தமிழக முகங்களை மீடியாக்களில் பேசவிடாமல் தடுக்கிறார்.Credits:Author - S.Alagusubbaiya | Voic…
`நான் தலைவன்; இப்படித்தான் செயல்படுவேன்' - அண்ணாமலை பேச்சின் பின்புலம் என்ன?! | News-11/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:21
பா.ஜ.க-விலிருந்து நிர்வாகிகள் விலகி வரும் சூழலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தன்னைத்தானே தலைவன் எனவும் தலைவன் நடவடிக்கை எடுத்தால் இதெல்லாம் நடக்கும் எனவும் பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?Credits:Author -S…
`இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது...’ - தமிழக பாஜக-வை, அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?! | News-10/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:19
“அ.தி.மு.க-வின் சில மூத்த தலைவர்கள் பா.ஜ.க பக்கம் போகத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றார்போல் பா.ஜ.க மீதான எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.க-வைத் தொடர்ந்து எரிச்சலூட…
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சுற்றவைத்த டெல்லி - தமிழக பாஜக-வைப் பழிவாங்குகிறாரா பழனிசாமி?! | News-10/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:03
பா.ஜ.க ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் அ.தி.மு.க-வில் ஐக்கியமானதோடு, அவரின் ஆதரவு வட்டாரத்தையும் இணைக்கும் வகையில் அதிதீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்.Credits:Author - | Voice :Keerthiga |Sound Engineer: R…
`திமுக ஆட்சியை அகற்ற சதி' - ஸ்டாலினின் ஆவேசப் பேச்சும் பின்னணியும் | News-09/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:16
``திராவிடம் என்பது இனவாத அரசியல்தானே... ஆரிய, திராவிட அரசியலே வட இந்திய, தென்னிந்தியப் பிரிவினைக்கான இனவாத அரசியல்.” - பா.ஜ.க அஸ்வத்தாமன்Credits:Author - L. Ram Shankar | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala…
தமிழக பாஜக-வில் சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றுகிறாரா அண்ணாமலை?! | News-09/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:54
``தமிழ்நாட்டில் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்ன ஒரே நபர் ஸ்டாலின்தான். ஏனென்றால் தி.மு.க மாதிரி ஒரு குடும்பம் ஆட்சிசெய்யும் இடங்களில்தான் சர்வாதிகாரம் வரும்.” - அஸ்வத்தாமன்Credits:Author -Annan Arasu | Podcast channe…
கூடா கூட்டணி... குடும்ப அரசியல்... தொடர் தோல்வி... தேவையில்லாத ஆறாவது விரலா தே.மு.தி.க? | News-08/03/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:37
`ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளைக் கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டுவிடாதீர்கள், கவலைப்படாதீர்கள். ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து இமாலய வெற்றிபெறுவோம்Credits:Author -R.Aravind raj| Voice :Keerthiga | Sound Engineer : R.Vi…