Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
‘வாய்க்கொழுப்பு’ ரவி | News-08/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:58
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அசுர பலத்துடன் இருந்தால், அதைவைத்து அவர்கள் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். அது சட்டம்கூட அல்ல... வெறும் மசோதா... அது அரசியலமைப்புச் சட்ட எல்லையைத் தாண்டக் கூடாது.Credits:Author -…
‘விடுதலை’ படம் நினைவூட்டும் கலியபெருமாள், தமிழரசனின் உண்மைக் கதை! | News-07/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:22
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் வெளியானதிலிருந்து புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் தொடர்பான வரலாற்று தகவல்கள் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுகின்றன.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice…
சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை... சர்ச்சையை ஏற்படுத்திய உரை! - என்னதான் பேசினார் ஆளுநர் ரவி? | News-07/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:49
``யாரும்‌ பசி பட்டினியோடு நீண்டகாலம்‌ போராட முடியாது. போராட்டங்களுக்குப் பின்னால்‌ இருப்பவர்கள்‌ சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்‌ இருந்தெல்லாம்‌ பெரிய அளவில்‌ நிதி வந்தது தெரியவந்தது.” - ஆளுநர் ரவிCredits:Author…
கைது செய்யப்பட்ட மாநில பாஜக தலைவர்! - தெலங்கானா காவல்துறையின் அதிரடிக்குப் பின்னால்?! | News-06/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:52
தெலங்கானா பா.ஜ.க தலைவர் கைதால் பதற்றம்... பின்னணி என்ன?Credits:Author -வருண்.நா | Voice :KeerthigaSound Engineer :நவீன் பாலா| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மநீம: 'கிராமங்களுக்கு முக்கியத்துவம்... பூத் கமிட்டிக்கு 20 பேர்' - கமலின் திட்டம் என்ன?! | News-06/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:56
மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிக்கு 20 பேர் நியமனம் செய்தல் போன்ற பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்கள். என்னதான் நடக்கிறது கமல் கட்சியில்?Credits:Author -கோபாலகிருஷ…
நீதிமன்றப் படியேறிய 14 கட்சிகள்... தேர்தலிலும் கைகோக்குமா? | News-05/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:44
கடந்த ஓராண்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீதானவை.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :KeerthigaSound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் |…
அதிமுக Vs பாஜக: `அமித் ஷாவின் கர்நாடகக் கணக்கு’ - முட்டல் மோதலிலும் தொடரும் கூட்டணி - பின்னணி என்ன?! | News-05/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:02
அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கிடையேயான இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கதையாகவே மாறியிருக்கிறது. தமிழக பா.ஜ.க-விலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகப் பேசுவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.Author -அன்னம் அரசு | Voice :Keerthiga |…
``கலவரம் செய்வோரைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்!” - அமித் ஷாவின் அதிரடிப் பேச்சும் எதிர்வினையும்! | News - 04/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:44
“பீகாரில் முழுப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், கலவரம் செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்” என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :Keerth…
`அறிக்கையில் ஒன்று... அறிவிப்பில் ஒன்று!' - வாக்குகள் பெற்ற பிறகு வார்த்தை மாறுகிறதா திமுக?! | News-03/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:44
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ‘உரிய பயனாளிகளுக்கு’ என்னும் போர்வையில் தகுதியானவர்களையும் ஒதுக்க தி.மு.க முயல்கிறது என்னும் விமர்சனம் எழுந்திருக்கிறது.Credits:Author -Nivetha.T | Voice :Rajesh Kannan | Sound Engineer :…
``இந்தியாவிலிருந்து பிரிந்ததை பாகிஸ்தானியர்கள் தவறு என்று நினைக்கின்றனர்!" - மோகன் பகவத் | News-01/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:24
``இந்தியாவுக்கு வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே வலி இருக்கிறது." - மோகன் பகவத்Credits:Author -C. Archunan | Voice :Keerthiga | Sound Engineer : Sam Joshi |…