Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
'எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்கிறதா பாஜக?’ - கம்யூனிஸ்ட் பார்வை சரியா? | News-17/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:36
"எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்க பா.ஜ.க முயற்சி" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.Credits:Author :கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகாS…
அதிமுக விஐபி-க்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்குதான் என்ன?! [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:16
``தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்” -பா.ஜ.க நிர்வாகிகள்Credits:Author -அன்னம் அரசு |…
“சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்?” | News- 15/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:24
அவையில், கிண்டலும் கேலியும் எல்லாக் காலத்திலும் நடந்தவைதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசுகள் இருந்தபோதும் கிண்டல்கள் இருந்தன. ஆனால், அதில் புத்திசாலித்தனமும், கருத்தியல் சார்ந்த விமர்சனங்களும், கண்ணியமும்…
ஆளுநர் விவகாரம்: ``நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” - கொந்தளித்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | News-14/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:23
``தேசியக்கொடியை, காவிக்கொடியாக மாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம்.’’ - திருமாவளவன்Credits:Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட…
"டெல்லிக்கும் எடப்பாடிக்கும் நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர் | News-13/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:21
திருச்சி முப்பெரும் விழாவை வெற்றிகரமாக நடத்தினால் மட்டுமே, டெல்லி தன்னை மதிக்குமென்பது ஓ.பி.எஸ்-ஸுக்கு நன்கு தெரியும்.Credits:Author -ந.பொன்குமரகுருபரன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast chann…
தேர்தல் ஆணையத்தில் திக் திக் திக்... முடிவுக்கு வருகின்றனவா அதிமுக-வின் சட்டரீதியான போராட்டங்கள்?! | News-13/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:30
`அ.தி.மு.க சட்டவிதித் திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.Credits:Author -மனோஜ் முத்தரசு | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பா…
`சீன நிறுவனங்களுடன் அதானி கூட்டு?' - ஹிண்டர்பர்க் டு ராகுல் வரை... சர்ச்சையும் முழுப் பின்னணியும்! | News-13/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 8:57
அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கின்றன.Credits:Author -ரா…
ஸ்டாலினின் ‘அரசியல் ரம்மி!’ | News-12/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:01
ஆட்சிக்கு வருவோம் என்று தெரியாத காலத்திலேயே, ‘நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ எனச் சொன்ன கட்சி தி.மு.க. இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக் கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் ஆளுநர்கள்தான்.Credits:Author -ந.பொன்கு…
ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா... கடந்து வந்த பாதை! | News-11/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:56
ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா கடந்து வந்த பாதை..!Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engine…
மோடியின் கல்விச் சான்றிதழ்... ராணுவ ரகசியமா? ! News-10/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:48
‘அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் முரணாக இருக்கின்றன. பி.ஏ கல்விச் சான்றிதழிலும், எம்.ஏ சான்றிதழிலும் ஒரே பெயர் இடம்பெறவில்லை.Credits:Author -லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா |Sound Engineer : நவீன் பாலா | P…