Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
அமைச்சராகும் டி.ஆர்.பி.ராஜா... அப்செட்டில் டெல்டா எம்.எல்.ஏ-க்கள்?! - திருவாரூர் திமுக கள நிலவரம் | News-10/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:57
``பூண்டி கலைவாணன் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அமைச்சராகிவிட வேண்டும் எனத் தீவிரமாக மெனக்கெட்டார். ஆனால்...'' - தி.மு.க-வினர்.Credits:Author - கே.குணசீலன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podc…
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: டி.ஆர்.பி.ராஜா `இன்'... நாசர் `அவுட்'... இலாக்காக்கள் மாற்றமா?! | News-10/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:57
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில், புதுமுகம் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கவும், தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.Credits:Author - சே. பாலாஜி | Voice :கீர்த்திகாSoun…
`தனியாக நலத்திட்ட விழா’ - இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பி.டி.ஆர் புறக்கணிப்பா?! | News-09/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:32
ஒவ்வொரு பகுதி கழகத்திலும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில, மாநகரக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பெயர்கள் முன்னிலையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அமைச்சர் பி.டி.ஆரின் பெயர் மிஸ்ஸிங்.Credits:Author -செ.ச…
ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பிவிட்ட ரஜினிகாந்த்... பின்னணியில் நடந்தது என்ன? | News-08/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:49
என்.டி.ஆர் மறைவுக்குக் காரணமே சந்திரபாபு நாயுடுதான். வேண்டுமானால் என்.டி.ஆரின் பேச்சுகள் அடங்கிய சி.டி-யை ரஜினிக்கு அனுப்பிவைக்கிறேன்Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Po…
2 ஆண்டுகள்... செய்ததும்... செய்யாததும்! | News-06/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 14:33
ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகள் ஒரு பக்கம் முதல்வரைக் கலங்கடித்திருக்கும் நிலையில், அவர் தூக்கத்தையே கெடுத்தன அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள்.Credits:Author -ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound E…
'பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடை' - கட்டம்கட்டும் காங்கிரஸ்; எதிர்க்கும் பாஜக - பின்னணி என்ன?! | News-05/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:15
காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் கர்நாடகத் தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடைவிதிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்டம்கட்டும் பஜ்ரங் தள் அமைப்பின் பின்…
ஆளுநர் மாளிகை வரவு, செலவு: ``நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறியது அப்பட்டமான பொய்” - ஆளுநர் ரவி | News-04/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:36
``ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது." - பி.டி.ஆர்.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீ…
`சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளியேறியது ஏன்?’ - ஆளுநர் ரவி நீண்ட விளக்கம் | News-04/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:56
``அரசு தயாரிக்கும் உரையில் அரசாங்க கொள்கைகள், திட்டங்கள் இருக்கும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை பிரசாரப் பொருள் தான் நிறைந்திருந்தது." - ஆளுநர் ரவிCredits:Author -சி. அர்ச்சுணன் | Voi…
`தலைவருக்கு சுப்ரியா... முதல்வர் பதவிக்கு அஜித் பவார்?' - என்ன நடக்கிறது தேசியவாத காங்கிரஸில்? | News-04/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:13
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகியிருப்பதால் அந்தப் பதவிக்கு யாரைக் கொண்டுவருவது என்பதில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.Credits:Author -மு.ஐயம்பெருமாள் | Voice :கீர்த்திகா Sound Enginee…
அமித் ஷா-வுடனான சந்திப்புக்குப் பிறகும், அதிமுக-வைச் சீண்டும் தமிழக பாஜக - நடந்தது என்ன?! | News-03/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:45
அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு பா.ஜ.க - அ.தி.மு.க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய நிலையில், மீண்டும் நெருப்பைப் பற்றவைத்திருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க. அதற்கு பதில் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டது அ.தி.மு.க தரப்…