Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
“என் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆசைப்படாதீங்க!”- சாட்டை சுழற்றும் ஸ்டாலின், சஞ்சலத்தில் பெருந்தலைகள்! | 25/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:37
“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்தும் விஷயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது, அணி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒத்துழைப்பது எனப் பல விஷயங்கள்…
எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுகிறதா பா.ஜ.க? | News-24/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:05
தோண்டி எடுக்கப்படும் வழக்குகள்... தீவிரப்படுத்தப்படும் விசாரணைகள்...Credits:Author - ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.…
2,000 ரூபாய் விவகாரம்: இது பாஜக அரசின் தோல்வியா? - குற்றச்சாட்டும் விளக்கமும்! | News-23/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:40
“கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது."- ப.சிதம்பரம்Credits:Author -அன்னம் அரசு | Podca…
ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு... புகைச்சலில் அதிமுக சீனியர்ஸ்?! | News-23/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:22
ஆளுநருடனான சந்திப்பில், சீனியர்களை எடப்பாடி ஓரங்கட்டிவிட்டார் என்ற புதுப் புகைச்சல் அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கிறது.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு…
1,000 பேர் இருந்த இடத்தில் 400 பேர்... மங்குகிறதா ம.தி.மு.க.? | News-22/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:26
வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் தனிக்கட்சி தொடங்கினார் வைகோ. இன்று அதே தவற்றை அவரும் செய்கிறார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.Credits:Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voic…
``பாதயாத்திரைதான்... ஆனா பஸ்ல போறோம்...’’ - அண்ணாமலையின் நெக்ஸ்ட் பிளான்! | News-22/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:57
நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன்பாக மே 29 முதல் ஜூன் 29 வரை மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் ஒன்பது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நடைபெறவிருக்கிறதுCredits:Author -கோபாலகிருஷ்ணன்.வ…
சரக்கு... வழக்கு... எதிர்ப்பு... மயக்கத்தில் மதுவிலக்குத்துறை; கலக்கத்தில் செந்தில் பாலாஜி! | News-21/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:03
“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளித்த அரசு, சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது. குடித்து இறந்தவர்களும் உழைத்து இறந்தவர்கள…
10 வயது மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்! - வடகொரியாவின் அடுத்த அரசியல் வாரிசா? | News-20/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:28
வடகொரியாவில், `அதிபரின் மகள் பெயரை வேறு யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது. ஏற்கெனவே வைத்தவர்கள் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அரசு சார்பில் உத்தரவு பறந்திருக்கிறது.Credits:Author - வருண்.நா | Voice :கீர்த்திகா Sound…
விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?! | News-19/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:15
விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறத…
முதல்வராகும் சித்தராமையா, துணை முதல்வராகும் சிவக்குமார்; இருப்பினும் தொடருமா இருவரின் `பனிப்போர்?' | News-18/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:00
``என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும், இது தற்காலிகமானதுதான். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்ட் வார்’ வழக்கம்போல் தொடரும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.Credits:Author -…