Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
அகற்றப்பட்ட விளம்பரங்கள்... கடுகடுத்த முதல்வர்... கேள்விக்குறியான ஜி ஸ்கொயர்! | News-18/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:03
முதல்வர் கண்சிவந்ததைத் தொடர்ந்து, தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் எனப் பதறிய கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து தன் குடும்பம் விலகுவதாக உத்தரவாதம் அளித்தார்.Credits:Author -ந.பொன்குமரகுருபரன்Podc…
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: `ஆவணங்கள் திருப்தி; தடைவிதிக்க முடியாது’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | News-18/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:24
ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.Credits:Author - ஆபிரேம் குமார் எஸ்.கே. | Voice :கீர்த்திகா Sou…
சேலத்தில் பன்னீர்... ஒரத்தநாட்டில் எடப்பாடி... “எங்க ஏரியா உள்ள வராத!” - அ.தி.மு.க கேங் வார் | News-17/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:47
பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வமும் சேர்ந்து கட்சியைப் பிடிக்கப் போகிறார்களாம். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் சொத்து அ.தி.மு.க.Credits:Author - மனோஜ் ம…
கர்நாடக முதல்வர் ரேஸ்... சித்தராமையா முந்துவது எப்படி?! | News-16/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:45
கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்குமிடையே கடும் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் சித்தராமையா முந்துவதாகச் செய்திகள் வருகின்றன.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்…
கைகோத்த ஓ.பி.எஸ் - டி.டி.வி!- வெல்லுமா பா.ஜ.க-வின் வியூகம்? | News-16/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:45
‘தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் அ.தி.மு.க ஒருங்கிணையவேண்டியது அவசியம்’ எனும் டெல்லியின் உத்தரவை எடப்பாடி உறுதியாக மறுத்துவிட்டார்Credits:Author - லெ.ராம் சங்கர் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podca…
கர்நாடகாவில் வென்ற காங்கிரஸ்: நாடாளுமன்ற தேர்தலுக்கு `கை’கொடுக்குமா?! | News-15/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:02
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.-Newssensetn
கர்நாடகாவில் பாஜக-வை வீழ்த்தி, சொன்னதைச் செய்து காட்டிய டி.கே.சிவக்குமார்! - யார் இவர்? | News-13/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:24
"எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலிலிருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறேன்" என நேற்றைய த…
`பி.டி.ஆர் இலாகா மாற்றம், ஆடியோ விவகாரத்தை உண்மையென நிரூபிக்கிறதா?!’ - விமர்சனமும் திமுக பதிலும்! | News-12/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:54
``அமைச்சரவை மாற்றம் என்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் பிரத்யேக உரிமை. அமைச்சரவை, இலாகா மாற்றம் தமிழக நலன் மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியதே தவிர எந்த அரசியல் காரணங்களுக்கும் இடமில்லை” என்கிறார்கள் தி.மு.க-வினர்Credit…
ஜெ.,வுடன் விவாதம்; ஐடி விங் 2.O... `டிக்’ செய்யப்பட்ட டெல்டா அமைச்சர் - டி.ஆர்.பி.ராஜாவின் பின்புலம் | News-11/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:28
உதயநிதியின் பேரதரவு பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தற்போது அமைச்சராகப் பொறு…
`டி.டி.வி-க்கு லாபம், அனுகூலம்... அப்போ ஓ.பி.எஸ்-ஸுக்கு?’- திடீர் சந்திப்பும் பின்னணிக் கணக்குகளும் | News-10/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:34
``டி.டி.வி-க்கான செல்வாக்கு 2019 தேர்தலில் 20 இடங்களில் மூன்றாம் இடம் வந்தார். ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் இடத்தில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ்-ஸுக்கு கட்சியும் இல்லை செல்வாக்க…