Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? - முழுப் பின்னணி என்ன?! | News-02/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:18
கேரளாவிலுள்ள இந்துப் பெண்கள், முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கதை.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer…
சிலைகளுக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் சந்திப்பு: அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறாரா நடிகர் விஜய்? | News-01/05/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:17
தலைவர்கள் சிலைக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் ரசிகர் சந்திப்பு என நடிகர் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் பலவும் அவரின் அரசியல் வருகையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.Credits:Author - ரா.அரவ…
ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்?ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்? | News-29/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:25
ஜி ஸ்கொயரோடு வர்த்தகத்திலிருந்த மைலாப்பூர் கிரானைட் நிறுவனத்திலும், தேனாம்பேட்டை ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்திலுள்ள தரவுகளின்படி, 2017 - 2020 காலகட்டங்களில், ஜி…
எடப்பாடி டெல்லி விசிட்: `அதிமுக-விடம் பதிலை மட்டும் எதிர்பார்க்கும் பாஜக?!’ - அமித் ஷா மெசேஜ் | News-28/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:34
“தமிழ்நாட்டில், பொதுவாக அதிமுக இடங்களை முடிவு செய்து பாஜக-வுக்கு கொடுக்கும். இந்த முறை பாஜக முடிவு செய்து அதற்கான பதிலை மட்டும் அதிமுக-விடம் கேட்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.Credits:Author -அன்னம்…
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழி குற்றச்சாட்டும், அண்ணாமலை விளக்கமும்! | News-28/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:58
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.Credits:Author -VM மன்சூர் கைரி | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channe…
தமிழக பாஜக-விடம் ஒரு முகம்; டெல்லியிடம் ஒரு முகம்... எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன? | News-28/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:06
``அ.தி.மு.க - தமிழக பா.ஜ.க-வுக்கிடையிலான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தச் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலையை அமரவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை."Credits:Author…
DMK: PTR AUDIO LEAK... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?! | News-27/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:56
தி.மு.க அரசுக்கும் முதல்வரின் குடும்பத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் பி.டி.ஆர் ஆடியோ குறித்து, தி.மு.க தலைமையிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வராதது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.Credits:Au…
பிடிஆர் ஆடியோ விவகாரம்... புயலா, புஸ்வாணமா?! | News-26/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:14
`பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோ உண்மையல்ல’ என திமுக தரப்பும், ` `Dmk Files' ஊழல் பட்டியலுக்கு ஆதாரமாக ஆடியோ கசிந்திருக்கிறது’ என பா.ஜ.க-வினரும் மல்லுக்கட்டிவருகின்றனர். அரசியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா ஆடியோ சர்ச்ச…
தீவிரம் காட்டும் அண்ணாமலை - பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் இனி என்ன?! | News-26/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:18
வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவருக்கு அவல் கிடைத்ததுபோல, தி.மு.க அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பிவந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, `பி.டி.ஆர் ஆடியோ’ கிடைத்திருக்கிறது.Credits:Author - ஆ.பழனியப்பன்…
``மதுபான விற்பனையை உயர்த்துவதுதான் பொருளாதாரக் கொள்கையா?” - கிளம்பிய எதிர்ப்பு; பின்வாங்கிய திமுக | News-25/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 7:13
`வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசிதழில் வெளியிட…