Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
வெள்ள மீட்புப்பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?! - ஓர் அலசல் | News - 20/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:59
தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மீட்புப்பணிகளில் போட்டி அரசை நடத்திக்கொண்டிருக்கிறாரா ஆளுநர் ரவி?Credits:Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head…
`அமைச்சர் பொன்முடி குற்றவாளி’ - சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி; அடுத்து தகுதியிழப்பா?! | News - 19/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:55
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்கில் குற்றவாளி என்பது நிரூபணமானாலே அவரது பதவி பறிபோகும் என்றும், 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அடங்கிய தீர்ப்பு நகல் வெளியான பிறகே அதற்கான நடைமுறை தொடங்கும் என்றும் தகவல் வெளியான…
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவருக்குப் பதவி... ரணகளமான ராணிப்பேட்டை அ.தி.மு.க! | News - 18/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:32
அ.தி.மு.க-வில் இருக்கும் நபர்கள் சாதிச் சங்கங்களில் பங்கு வகிக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கொண்டுவந்த விதி. ஆனால், மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் முதலியார் சங்கத்தில் பொறுப்பு வகிக்கிறார்Credits:Author -மனோஜ் ம…
சென்னை வெள்ள பாதிப்பு: திமுக அரசின் அலட்சியம்தான் காரணமா?! | News - 09/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:39
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முடியாத, குடிநீரையும் பாலையும்கூட கொண்டு சேர்க்க முடியாத கையறுநிலையில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் கிளம்புகிறது.Credits:Author -லெ . ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்க…
என்று தீருமோ இந்த `டிசம்பர்' துக்கம்?! | News - 08/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:27
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, `ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?’ என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. தற்போது தி.மு.க ஆட்சியில் வெள்ள பாதிப்பின்போது, `4,000 கோடி ரூபாய் என்னாச்சு?’ என்று அ.தி.மு.க…
கொட்டிய மழை... கோட்டைவிட்ட அரசு... கண்ணீரில் சென்னை! | News - 07/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:15
கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், சென்னையின் மழைநீர் வடிகால்களை மேம்படுத்த எதுவுமே செய்யவில்லை. இந்த விவகாரத்தில், எங்களைக் குறைசொல்ல அ.தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை.Credits:Author - துரைராஜ் குணசேகரன் | p…
"பாஜக தோத்துட்டா, நமக்கு லாபம்தான்!” - பன்னீர் போடும் புது கணக்கு | News - 03/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:59
அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பாக மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயரைக்கூட தற்போது பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive…
கட்டுப்படாத நிர்வாகிகள்... கத்தியாய் வழக்குகள்... தத்தளிக்கும் எடப்பாடி! | News - 02/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:40
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான ரேஷன் ஊழல் வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்Credits:Author -மனோஜ் முத்தரசு |Podcast channel Executive…
`தலைநகராக திருச்சி' - கருணாநிதியின் எதிர்ப்பும், துரைமுருகனின் விருப்பமும்! | News - 01/12/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:24
தி.மு.க அமைச்சர் துரைமுருகன் எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் நிலையிலும், கருணாநிதியின் கருத்துக்கு எதிராகவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.Credits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்…
சுணக்கத்தில் அ.தி.மு.க... தயக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்... தடுமாறும் எடப்பாடி? | News- 30/11/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:37
பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு என்பது, கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரையிலான எல்லோருடைய ஏகமனதான முடிவுதான். அதைக் கட்சியின் தலைவராக எடப்பாடி நிறைவேற்றினார்.Credits:Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரப…