Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
`இது எடப்பாடி பாலிடிக்ஸ்’ - கர்நாடகத் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன? | News-25/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:21
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக புலிகேசி நகரில் களமிறக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் |Sound Engineer : நவீன் பாலா | Podcast chann…
மீண்டும் துளிர்விடும் அரசியல் ஆசை... `குட்டி'களை விட்டு ஆழம்பார்க்கும் `லியோ' குட்டி! | 24/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:19
திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் அரசியல் கருத்துகளை மறைமுகமாக உதிர்ப்பதும், சினிமாவில் ‘பஞ்ச்’ அடிப்பதுமாகவே விஜய்யின் அரசியல் இருந்தது.Credits:Author -ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்…
`பூத் கமிட்டி விவகாரத்தை நானே நேரடியாகக் கவனிப்பேன்'... கறார் காட்டும் எடப்பாடி - பின்னணி என்ன?! | News-24/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:54
இந்தியாவில் எந்த மாநிலக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு பூத் கமிட்டி அ.தி.மு.க-வில் மிகப் பலமாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் வீக்காக இருக்கிறது. ஆகவேதான் பூத் கமிட்டி விவகாரத்தை மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அழுத்தமாகப…
கூல் மூட் எடப்பாடி... வார் மூட் அண்ணாமலை... சைலன்ட் மூட் பன்னீர்... அ.தி.மு.க-பா.ஜ.க அதகளம்! | News-22/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 12:19
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சீட் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அமித் ஷாவே சென்னைக்கு வந்திருந்தார். எவ்வளவோ பேசிப் பார்த்தும் ஐந்து சீட்டுகளுக்கு மேல் தர மறுத்துவிட்டார் எடப்பாடி.Credits:Author -.பொன்குமரகுருபரன் ,மனோ…
ராஜ் பவன் Vs தமிழ்நாடு சட்டமன்றம்: ஆளுநருக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றும் முதல்வர், அமைச்சர்கள்! | News-21/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:24
``இந்திய வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஓர் ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை" என பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கட்சிகளும் ரவியின் தன்னிச்சையான போக்குக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவி…
`ஆளுநரோ, ஆண்டவனோ... தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ - ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?! | News-20/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:12
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செலவினங்கள் குறித்து அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.Credits:Author -நிவேதா த | Voice :கீர்த்திகாSound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - ம…
அவதூறு வழக்கு: ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிசெய்த சூரத் நீதிமன்றம்! - அடுத்து என்ன? | News-20/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:11
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனைக்கு, தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.Credits:Author - VM மன்சூர் கைரி | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Po…
அதிமுக தலைமைக்கான போரின் இறுதி அத்தியாயம்... எடப்பாடியை அங்கீகரிக்குமா தேர்தல் ஆணையம்?! | News-19/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:23
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், அ.தி.மு.க-வின் அதிகாரமிக்க தலைமையை எட்டிப் பிடிப்பதற்கான சட்டப் போராட்டங்களின் இறுதி அத்தியாயம் முடிக்கப்படும்.Credits:A…
'புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகமே காரணம்' - சத்ய பால் மாலிக் கிளப்பிய சர்ச்சையின் பின்னணி | News-18/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:41
"புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம்" என்று மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருக்கிறார்.Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்…
`அட்டாக்’ அண்ணாமலை... `மதிக்காத’ எடப்பாடி - தீராத பாஜக, அதிமுக பஞ்சாயத்து! | News-18/04/2023 [not-audio_url] [/not-audio_url]

Duration: 6:50
“மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிரட்டி பூச்சாண்டி காட்டக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். மற்றவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏன் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்…