Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan Language: Tamil Episodes: 500
Vikatan News update | Tamil News எனும் இந்தப் பாட்காஸ்ட், நாள்தோறும் முக்கியமான செய்திகளைத் தெளிவாகவும், விரிவாகவும் தமிழில் வழங்குகிறது. பத்திரிகைத் துறையில் முன்னோடியாக விளங்கும் விகடனின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஒலிப் பதிவுகள் நிகழ்வுகளின் ஆழமான பகுப்பாய்வையும், பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்புத் தகவல்களையும் கொண்டு வருகின்றன. கேட்பவர்கள், தினசரி நடப்பு விவகாரங்கள் முதல் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரை பல்வேறு பின்னணிகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். Hello Vikatan அணியின் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், சிக்கலான தலைப்புகளை எளிய நடையில் விளக்குகிறார்கள், இது பாட்காஸ்ட் அனுபவத்தை அன்றாட வழிகாட்டியாக அமைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், விரைவாக மாறும் உலகில் நம்மைத் தகவலறிந்தவர்களாக வைத்திருக்க உதவும் ஒரு நம்பகமான மூலமாகும். இந்தத் தினசரி பதிவுகள், உங்கள் பிரபலமான பாட்காஸ்ட் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத் தகுந்தவை, சொல்லப்படாத கதைகளுக்கும், தெளிவான விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
Episodes
தாமரைச் சின்னத்தில் களம் இறங்கப் போகிறதா ஓ.பி.எஸ் அணி?! | News - 23/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:48
பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டு இருந்த ஓ.பி.எஸ்-க்கு தாமரை சின்னம்தான் கிடைக்கப்போவதாக கூறப்படுகிறது.-Vikatan News Podcast
'இதுவரை நிழல் அரசியல்... இனி நேரடி அரசியல்!' - அருண் நேரு பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி |News - 23/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:39
இதுவரை நிழல் அரசிசியலில் மட்டும் ஈடுப்பட்டு வந்த அருண் நேரு, தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து, நேரடி அரசியலில் களம் இறங்கியுள்ளார்.-Vikatan News Podcast
`வாரிசுகளும், மாற்றங்களும்..! - திமுக வேட்பாளர் பட்டியல் டிகோடிங் | News - 23/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:01
திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பழையவர்களுக்குப் பதில் புதியவர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்த விசாரணையில் இறங்கினோம்...-Vikatan News Podcast
பொள்ளாச்சி திமுக வேட்பாளரான ஈஸ்வரசாமி - பின்னணியில் அமைச்சர் சக்கரபாணியின் திட்டம்! | News - 23/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:10
பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.-Vikatan News Podcast
'ஷாக்’ கொடுத்த சர்வே - கோவை திட்டத்தை மாற்றும் வேலுமணி! | News - 23/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:01
அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலுமணி கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளிவராததன் பின்னணி என்ன?.-Vikatan News podcast
ஜெயலலிதா ஃபார்முலாவைக் கையிலெடுத்த எடப்பாடி! - ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் தேர்வின் பின்னணி! | News - 22/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:54
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமுதாயரீதியில் இப்பகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இந்தச் செல்வாக்கை தனது பக்கம் திருப்பும் வகையில், ஜெயபெருமாளை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்து காய் நகர்த்தியிருக்கிறார் எடப்பாட…
அன்பில் சிபாரிசு; சீனியர் பழநிமாணிக்கத்தை வீழ்த்திய புதுமுகம் `முரசொலி’ - வேட்பாளர் தேர்வின் பின்னணி | News - 22/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:28
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.கவில் தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பாலு, அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முரசொலிக்காக சிபாரிசு செய்ததாக சொல்லப்படு…
`ஜெயலலிதாவுக்கு திமுக செய்ததை நினைத்துப் பாருங்கள்..!' - சேலத்தில் மோடி பேச்சு! | News - 19/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:00
``நம் நாட்டில் என்று தோன்றியது என்றே தெரியாத அளவுக்கு காலத்துக்கு முந்தைய மூத்த தமிழ் மொழி நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதன் பெருமை யாருக்கும் தெரியவில்லை." - மோடி-Vikatan News Podcast
Electoral Bond: திமுக, மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து பெற்றது மட்டும் ரூ.509 கோடி - முழு விவரம்! | News - 18/03//2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:55
நன்கொடையாளர்களின் அடையாளத்தை வெளியிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளில் ஒன்றான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடி பெற்றுள்ளது.-Vikatan News Update
EP01 தெரிந்த தேர்தல்... தெரியாத சுவாரஸ்யங்கள்: முதல் இந்திய பொதுத்தேர்தலும் `ஷாக்’ தோல்விகளும்! | News - 11/03/2024 [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:40
`2024-ல் ஜனநாயகத்தை நிலைநாட்டும் 18-வது தேர்தலில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எடுத்துவைத்த முதலடி தொடங்கி நேற்றுவரை ந(க)டந்து வந்த தேர்தல்களின் வரலாற்றை, அதன் சுவாரஸ்யப் பக்கங்களை விவ…